விரல்களில் மருத்துவம்…!
உடலின் எந்த ஒரு பாகத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும், கைவிரல்களுக்கு பயிற்சி அளித்தே சரி செய்யலாம்
கட்டை விரல்
உங்கள் கட்டை விரலுக்கு அழுத்தம் கொடுத்து பயிற்சி செய்வதால், மன அழுத்தம் குறைய, மனநிலையை கட்டுப்படுத்த முடியும், நல்ல உறக்கம் பெறலாம்.
மேலும் இது உடற்சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது.கட்டை விரலானது, மண்ணீரல் மற்றும்...
வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு முகத்தின் கரும்புள்ளி களை போக்கும் எளிய குறிப்புகள்…!!
கரும்புள்ளி களை போக்கும் எளிய குறிப்புகள்
பட்டை:
பட்டையை பொடி செய்து, அதில் தேன் ஊற்றி கலந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் இரவு படுக்கும் போது தடவி, காலையில் எழுந்து கழுவினாலும் நல்ல பலன் கிடைக்கும்.
இஞ்சி:
ஒரு துண்டு இஞ்சியை எடுத்து, அதனை முகத்தில் 5-10 நிமிடம் தேய்த்து, வெதுவெதுப்பான நீரில்...
அல்லி மலரின் அற்புத மருத்துவ பயன்கள்…!!
அல்லி இலையை நீரிலிட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வந்தால் எளிதில் புண்கள் ஆறும்.
அல்லி மலரில் உள்ள மகரந்தப் பொடியை உலர்த்தி நீரிலிட்டுக் காய்ச்சிக் குடிக்க உடல் எரிச்சல், இரத்த மூலம், பெரும்பாடு ஆகியவை தணியும்.
200 கிராம் உலர்ந்த வெள்ளை இதழ்களை 6 லிட்டர் நீரில் ஊறவைத்து வடித்த...
மஞ்சளின் மகிமை-கட்டாயம் படிங்க
பயன்பாடுகள்
சிறந்த நுண்ணுயிர்க் கொல்லியாகப் பயன்படுகிறது.
பச்சை மற்றும் உலர்ந்த மஞ்சள் கிழங்கிலிருந்து எண்ணெய் வடிக்கப்படுகிறது. இந்த எண்ணெய் நச்சுத் தடை செய்யும் தன்மை கொண்டது.
சமையலில் நிறத்தையும், சுவையையும் கொடுக்கிறது.உணவுப் பொருட்கள் கெட்டுப்போகாமல் பாதுகாக்கிறது.
பல நோய்களுக்கு மருந்தாகவும், நிவாரணியாகவும் பயன்படுகிறது.
வயிறு தொடர்பான அனைத்து நோய்களைப் போக்குகிறது.
இறைச்சியின் என்சைம் கெட்டுப் போகாமல்...
வைரஸை விரட்டும் பவளமல்லி
பவளமல்லி
“நிபா” வைரஸ்யை முற்றிலும் முறியடிக்கும் மூலிகைதான் பவளமல்லி….!
இது பற்றிய குறிப்புகள் அகத்தியரின் மூலிகை பதிவுகளில் உள்ளது….!
பவளமல்லி மரம் சிறு மரவகையைச் சேர்ந்தது.வீட்டுத் தோட்டங்களிலும் நந்த வனங்களிலும் வளர்க்கப்படுகிறது.
செப்டம்பர் முதல் டிசம்பர் வரை பூக்கும். இந்தப் பூக்கள் பின்னிரவில் பூத்து விடியற்காலையில் உதிர்ந்து விடும்.
ஆயுர்வேத மருத்துவத்தில் இதன் இலைகள்,...
நீர்முள்ளி- நோய் தீர்க்கும் நம்ம மருந்து
நாட்டு மருந்து
நீர்முள்ளி’ விதை ஆண்களுக்கு மிகுந்த சக்தியை தரும் ஆற்றல்கொண்டது.
உடல் திசுக்களுக்கு ஈரப்பதத்தை அளித்து, உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி உடலுக்கு உறுதியளிப்பது நீர்முள்ளி விதையின் விசேஷ குணம். இதில் வைட்டமின் ஈ, புரதம், இரும்பு, நீர்ச்சத்து போன்றவை நிறைந்திருக்கின்றன.
ரத்தசோகை ஏற்படும்போது உடல் வீங்கும். அதிக...
குடும்ப நலன் காக்கும் குலதெய்வ வழிபாடு..!
குலதெய்வம்
மனித வாழ்வை முறைப்படுத்தவும், பிரபஞ்ச சக்தியை உணரவும் முன்னோர்களால் உருவாக்கப்பட்டது தான், இறை நம்பிக்கையும், வழிபாடும்.குடும்ப நலன் காக்கும் குலதெய்வ வழிபாடு..!
அந்த பிரபஞ்ச சக்தியை, உண்மை என்று அனைவருக்கும் உணர்த்துவது சூரிய- சந்திரர் இயக்கமே. இந்த இரண்டு கிரகங்களின் இயக்கத்தை யாராலும் கட்டுப்படுத்த முடியாது.
உலகம் முழுவதும் நவக்கிரகங்களின்...
சுண்டைக்காய் – உணவே மருந்து தினமும் அருந்து
நம்ம மருந்து
சுண்டை அல்லது பேயத்தி,மலைச்சுண்டை, கடுகி, அமரக்காய்(Solanum torvum) என்பது மூலிகை மருத்துவத்திலும் சமையலிலும் பயன்படும் ஒரு செடியாகும்.
சுண்டை காய் கைப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. தொண்டைச் சளியைக் குறைக்கும்; வயிற்றுப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும்; பசியை அதிகமாக்கும்.
மேலும் மார்புச்சளி, தொண்டைக்கட்டு போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாகும்.
ஆஸ்துமா, காசநோயாளிகள் இதனை அருந்திவந்தால் பாதிப்பு...
எலுமிச்சை பழமும்…இரவு நேரமும்
அதிசயம்
தூங்கும் போது பக்கத்தில் எலுமிச்சை துண்டுகளை வையுங்கள்!
நடக்கும் அதிசயம் இதோ!
அந்த வகையில் அதிக மருத்துவ சக்தி கொண்ட எலுமிச்சையின் ஒரு துண்டை இரவில் படுக்கும் போது அருகில் வைத்துக் கொண்டு தூங்கினால் நடக்கும் அதிசயங்கள் இதோ!
எலுமிச்சை துண்டுகளை தூங்கும் போது வைத்திருப்பதால் கிடைக்கும் நன்மைகள்
சிலருக்கு இரவில் தூங்கும்...
உணவே மருந்து- பொறுமையாய் படிங்க
வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை
1. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள்.
கோடை காலத்திலும் கட்டாயம் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை கழித்தாக வேண்டும்.
2. காலையிலும், இரவு உணவுக்கு முன்பும் கட்டாயம்.
மலம் கழிக்க வேண்டும்.
கண்ட நேரத்தில் கழிப்பது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்.
காலை,...