குடியுரிமை சட்டம்
டெல்லியில் தொடர் போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், டிரம்ப் இந்தியாவில் வந்து இறங்கிய உடன் கலவரம் வெடித்துள்ளது.
இதுநாள் வரை அமைதியாக நடந்த போராட்டம்,இன்று வன்முறையாக மாறியதற்கு பின்னால் மிகப்பெரிய திட்டம் உள்ளது என்று உளவுத்துறை அதிகாரி மூத்த பத்திரியாளர் ஒருவரிடம் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் இந்தியாவில் குறிப்பாக டெல்லியில் இருக்கும்போது கலவரம் நடந்தால் உலகப்பார்வை ஒட்டுமொத்தமாக திரும்பும் என்றே திட்டம் என்றார்.
உண்மை உலகறிய வேண்டும்…நாடெங்கும் அமைதி நிலவ வேண்டும் என்பதே அனைவரின் எண்ணமும் ஆகும்.