fbpx
32.4 C
Chennai
Sunday, April 28, 2024

கற்றாழை…! நல்ல மருந்து நம்ம நாட்டு மருந்து….!

0
இயற்கை மருந்து கற்றாழையில் உள்ள எதிர்ப்பு அழற்சி பண்புகள் உடலில் ஃப்ரீ ரேடிக்கல்ஸால் ஏற்படும் ஆக்ஸிடேட்டிவ் பாதிப்புகளை குறைக்க உதவுகிறது. மேலும் இதன் ஜெல்லில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ் மூட்டு வீக்கம் மற்றும் வாத நோயை குறைக்க உதவிகரமாக இருக்கிறது. கற்றாழை சாறு சிறந்த செரிமான உணவென கூறப்படுகிறது. ஒரு கப்...

சுண்டைக்காய் – உணவே மருந்து தினமும் அருந்து

1
நம்ம மருந்து சுண்டை அல்லது பேயத்தி,மலைச்சுண்டை, கடுகி, அமரக்காய்(Solanum torvum) என்பது மூலிகை மருத்துவத்திலும் சமையலிலும் பயன்படும் ஒரு செடியாகும். சுண்டை காய் கைப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. தொண்டைச் சளியைக் குறைக்கும்; வயிற்றுப் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும்; பசியை அதிகமாக்கும். மேலும் மார்புச்சளி, தொண்டைக்கட்டு போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணியாகும்.  ஆஸ்துமா, காசநோயாளிகள் இதனை அருந்திவந்தால் பாதிப்பு...
விஷ்ணு கிராந்தை

விஷ்ணு கிராந்தை மூலிகை எதற்கு மருந்தாக பயன்படுகிறது…?

0
விஷ்ணு கிராந்தை மூலிகையை வேரோடு பறித்து, தினமும் பாக்கு அளவு எடுத்து, பசும்பால் அல்லது ஆட்டுபாலில் அரைத்து உண்டால், மறந்து போன நினைவுகள் திரும்பும். அஸ்தி சுரம் எனும் எலும்பைத் தாக்கும் கொடுமையான சுரம் போகும். இளைத்த தேகம் தேறும். சிந்தனையில் தெளிவு பிறக்கும். கண்பார்வை சீராகும். சுவாசத்தை ...

மூக்கு அவ்வளவு முக்கியமா…

0
முக்கிய அங்கம் ஐம்பொறி களில் ஒன்று நமது அழகிய மூக்கு…! மூக்கு முழியுமா…! என்று மூக்கை வைத்தே அவர் எந்த நாட்டை சேர்ந்தவர், எந்த மாநிலத்தை சேர்ந்தவர், அவர் ஆணா- பெண்ணா என்றுகூட அடையாளம் காண முடியும். மூக்கு நமது ஆரோக்கியத்திற்கும் மிகவும் அடிப்படையானது.  சுவாச உறுப்பாக மூக்கு இருப்பதால், அது நுட்பமாகவும், பாதுகாப்பாகவும்,...

நச்சுகளை நீக்கும் கல்லீரல்

0
குளுகோஸ் படைத்தவன் மீது பாவம் இல்லை…! பகுத்தறிவு என்பதை மனித இனத்திற்கு மட்டுமே இறைவன் இலவசமாக வழங்கி உள்ளார்…! பரிசாக கிடைத்த அந்த பகுத்தறிவு நமக்கு கற்றுதருவது… நமது ஆரோக்கியம் நம் கையில்…! மது அருந்துபவர்கள் மட்டுமே கல்லீரல் பாதிப்புக்குள்ளாவார்கள் என்று நினைப்பது தவறு. பரம்பரை, வைரஸ், அதிக எடை, சில மருந்துகள் என...
ஜெனரிக் மருந்து

ஜெனரிக் மருந்து – ஓர் அலசல்

0
ஜெனரிக் மருந்து களின் விலை மட்டும் குறைவாக இருப்பது ஏன்? ஒதுக்கப்படும் ஜெனரிக், கோலோச்சும் பிராண்டட்... மக்களைப் பந்தாடும் மருந்து வர்த்தகம்! மருந்துக் கடைக்காரரிடம் சீட்டை நீட்டுகிறார் ஒருவர். ``டாக்டர் எழுதிக் குடுத்த 10 மாத்திரையோட விலை 500 ரூபாய்க்கு மேல ஆகும். இதே காம்பினேஷன்ல வேற மருந்து இருக்கு. 150...

மஞ்சளின் மகிமை-கட்டாயம் படிங்க

0
பயன்பாடுகள் சிறந்த நுண்ணுயிர்க் கொல்லியாகப் பயன்படுகிறது. பச்சை மற்றும் உலர்ந்த மஞ்சள் கிழங்கிலிருந்து எண்ணெய் வடிக்கப்படுகிறது. இந்த எண்ணெய் நச்சுத் தடை செய்யும் தன்மை கொண்டது. சமையலில் நிறத்தையும், சுவையையும் கொடுக்கிறது.உணவுப் பொருட்கள் கெட்டுப்போகாமல் பாதுகாக்கிறது. பல நோய்களுக்கு மருந்தாகவும், நிவாரணியாகவும் பயன்படுகிறது. வயிறு தொடர்பான அனைத்து நோய்களைப் போக்குகிறது. இறைச்சியின் என்சைம் கெட்டுப் போகாமல்...
விளக்கெண்ணெய்

விளக்கெண்ணெய்யில் உள்ள மருத்துவ நன்மைகள்

0
விளக்கெண்ணெய் யில் உள்ள மருத்துவ நன்மைகள் மலச்சிக்கல் பிரச்சனை தீவிரமாக இருப்பவர்கள் விளக்கெண்ணெய்யின் சில துளிகளை இரவு தூங்குவதற்கு முன்பு அருந்தினால் காலையில் சுலபத்தில் மலம் கழிக்க உதவும். இம்முறையை தினமும் கடைபிடிக்க கூடாது. விளக்கெண்ணெய்யின் சில துளிகளை சொறி, சிரங்கு, அரிப்பு ஏற்பட்ட இடங்களின் மீது விட்டு நன்கு...

தொட்டாச்சிணுங்கி ஒரு அருமருந்து

0
மகத்துவம் தோல்வியாதிகள், குழந்தைப்பேறு பிரச்சனை, ஆண்மை குறைபாடு போன்ற நோய்களுக்கு இன்றைக்கு மிகச்சிறந்த மருத்துவ மூலிகையாக  உள்ளது தொட்டா சிணுங்கி (தொட்டாற் சுருங்கி). உடல் சூடு அதிகமானால் சிறுநீர்த் தாரையில் எரிச்சல் ஏற்படும். இதற்கு இதன் இலையை அரைத்து 5-6 நாள் 10 கிராம் அளவு காலையில்,  தயிரில் கலந்து...

மார்ச் 8ந்தேதி சிறப்பு மகளிர் கிராம சபை ௯ட்டம்

0
மகளிர்தினம் 1789 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதிநித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர். ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை,...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்