fbpx
30 C
Chennai
Friday, October 7, 2022
Home All News Palsuvai Seithigal

Palsuvai Seithigal

Palsuvai Seithigal

தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார்? – மக்கள் கருத்துக் கணிப்பு

0
தமிழக சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர களப்பணியாற்றி வருகின்றன. வழக்கம்போல் இந்த முறையும் அதிமுக தலைமையிலான அணிக்கும், திமுக தலைமையிலான அணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. அதேசமயம் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் தலைமையிலான அணியும் இந்த தேர்தலில்...

50வது நாள் சாதனை படைத்த மாஸ்டர் – கொண்டாடும் ரசிகர்கள்

0
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் மூடப்பட்ட திரையரங்குகள், 50 சதவீத இருக்கைகள் அனுமதியுடன் நவம்பர் மாதமே மீண்டும் திறக்கப்பட்டாலும், பெரிய படங்கள் எதுவும் ரிலீசாகாததால் களையிழந்து காணப்பட்டன. அதற்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் பொங்கலுக்கு ரிலீசான படம் தான் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்...

பட வாய்ப்பு இல்லாததால் ஹன்சிகா எடுத்த அதிரடி முடிவு

0
தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற உச்ச நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா. தற்போது அவர் கைவசம் `மஹா' என்கிற படம் மட்டும் உள்ளது. இது அவரது 50-வது படம். இப்படத்தில் சிம்பு கவுரவ வேடத்தில்...

பட்ஜெட்டை விட 30 கோடி லாபம் சம்பாதித்த த்ரிஷ்யம் 2

0
மோகன்லால் நடிப்பில் ஏற்கெனவே வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகம் த்ரிஷ்யம் 2 என்ற பெயரில் சமீபத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. இந்த படம் தியேட்டரில் வரவில்லை என பல ரசிகர்கள் கவலை தெரிவித்தனர். ஊரடங்கு சமயத்தைப் பயன்படுத்தி திரிஷ்யம் படத்தின் இரண்டாம்...

பலவருடம் கழித்து பிரபல தயாரிப்பாளரை போட்டு கொடுத்த ரெஜினா

0
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் ரெஜினாவை பிரபல தயாரிப்பாளர் படுக்கைக்கு அழைத்த சம்பவத்தை சமீபத்தில் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதுதான் தற்போது கோலிவுட் வட்டாரங்களில் பேச்சாக உள்ளது. கண்ட நாள் முதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரெஜினா கெஸன்ட்ரா. அதன்பிறகு சில...

ஜெர்மனிக்கு எதிரான ஆக்கி போட்டி – இந்திய அபார வெற்றி

0
ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதம் நடைபெறும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் பொருட்டு இந்திய ஆக்கி அணி ஜெர்மனியில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியா-ஜெர்மனி அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முதலாவது போட்டி கிரபெல்ட் நகரில் நடந்தது. இதில் தொடக்கம் முதலே இந்திய அணியினர்...

பிரம்மாண்ட படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்?

0
பாகுபலியில் பிரபலமான பிரபாஸ் அடுத்து ஆதிபுருஷ் என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இது அவருக்கு 21-வது படம். இந்த படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகிறது. இந்தி, தெலுங்கு மொழிகளில் தயாராகும் இந்த படத்தை தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளிலும் டப் செய்து வெளியிடுகின்றனர். படத்தின் போஸ்டர் மூலம்...

ஆர்.ஜே.பாலாஜிக்கு ஜோடியாகும் பிரியா ஆனந்த்

0
பாலிவுட்டில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘பதாய் ஹோ’. முழுநீள காமெடி திரைப்படமான இது ரூ.29 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, ரூ.220 கோடி வரை வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது. அதுமட்டுமின்றி இப்படத்திற்கு இரண்டு தேசிய விருதுகளும் கிடைத்தன. இப்படம்...

மீண்டும் தள்ளிப்போன செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை

0
செல்வராகவன் இயக்கத்தில் எஸ்ஜே சூர்யா, ரெஜினா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. கடந்த 2016-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்ட இப்படம் பைனான்ஸ் பிரச்சினை காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக ரிலீசாகாமல் இருந்தது. இதனிடையே இப்படம் வருகிற மார்ச் 5-ந் தேதி ரிலீசாகும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. மேலும்...

நான் இல்லாமல் பாஜக எப்படி வெற்றி பெறும்? – சவால் விடும் அசாம் கிங்மேக்கர்

0
சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள அசாம் மாநிலத்தில், ஆளும் பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து போடோலாந்து மக்கள் முன்னணி (பிபிஎப்) வெளியேறி காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணியில் இணைந்தது. அதன்பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். பிபிஎப் கட்சியின் தலைவர் ஹக்ரமா மொகிலாரி பேசுகையில்,...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்

வம்பளந்தான் முக்கு

இந்த வாரம்

பயனுள்ள தகவல்கள்

குலதெய்வ வழிபாடு