அம்மாபட்டி-இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!

அம்மாபட்டி/Ammapatti

அம்மாபட்டி என்ற பெயரில் தமிழ்நாட்டில் 8 ஊராட்சிகள் உள்ளது என்பது எத்தனை பேர்களுக்கு தெரியும்.

இது ஊராட்சிகளின் எண்ணிக்கைகள் மட்டும் தான். ஒரு ஊராட்சியில் பல சிற்றூர்கள் உண்டு.

அப்படி உள்ள சிற்றூர்களில் அம்மாபட்டி என்ற பெயரில் ஊர் இருந்தால் இந்த பட்டியலில் வராது. அதுபற்றிய புது தகவல் கிடைத்தாலும் பதிவிடுவோம்.

சரி…அம்மாபட்டி  என்ற ஊராட்சியை உள்ளடக்கிய ஊராட்சி ஒன்றியம்,அது எந்த மாவட்டம் என்பதை பார்ப்போம்.

அம்மாபட்டி ஊராட்சி

  1. அரவக்குறிச்சி ஒன்றியம் – கரூர்
  2. போடிநாயக்கனூர் ஒன்றியம் – தேனி
  3. வேடசந்தூர் ஒன்றியம் – திண்டுக்கல்
  4. சாத்தூர் ஒன்றியம் – விருதுநகர்
  5. வத்திராயிருப்பு ஒன்றியம் – விருதுநகர்
  6. ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் – திண்டுக்கல்
  7. திருமங்கலம் ஒன்றியம் – மதுரை
  8. துறையூர் ஒன்றியம் – திருச்சி
Also Read  சோழபுரம் - இந்த பெயரில் இத்தனை ஊராட்சிகளா!