சிவகங்கை மாவட்டம்
ஆ.தெக்கூர் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதிகளான தெக்கூர், வடக்கூர், சிங்கமங்கள பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள ஊனமுற்றோர் ஆதரவற்றோர் மற்றும் துப்புரவுபணியாளர்களுக்கும் ஊராட்சி தலைவர் திருமதி தனலெட்சுமி திருப்பதி அவர்கள் இலவசமாக அரிசி, பருப்பு மற்றும் காய்கறிகள் வழங்கினார் , மேலும் இந்நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திரு. சிதம்பரம் அவர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் திரு.வடிவேல் அவர்களும் கலந்து கொண்டனர்.
