அயன்கரிசல்குளம் ஊராட்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்

விருதுநகர் மாவட்டம்

அயன்கரிசல்குளம் ஊராட்சியில் BDO அவர்கள் மேற்பார்வையில் கொரோனா ஒழிப்பு கிருமி நாசினி மருந்து அடிக்கப்பட்டது.

மேலும் நமது தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது என்றார் ஊராட்சி மன்றத் தலைவி.

Also Read  பூரண மதுவிலக்கு - கொரொனா கொடுத்தது