உள்ளாட்சி அமைப்புக்கு 295 கோடி

ஊராட்சி

மத்திய அரசு ஒவ்வொரு மாநிலத்திற்கு உள்ளாட்சி நிர்வாகத்திற்கு நிதி ஒதுக்குவது நடைமுறை.

தமிழகத்திற்கு உள்ளாட்சி நிதியாக 295 கோடியை ஒதுக்கி உள்ளது.

ஆனால்….பல நூறு   கோடி ரூபாய்க்கும் மேல் தமிழக உள்ளாட்சி அமைப்பிற்கு மத்திய அரசு தர வேண்டி உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

 

Also Read  அரசாணை என்றால் என்ன?