மத்திய அரசின் தோட்டக்கலைத்துறை மானியம்

தோட்டக்கலை

தோட்டக்கலை த்துறை மூலமாக பிரதம மந்திரி வேளாண் நுண்ணீர் பாசன திட்டத்தின் ( PMKSY) கீழ் 2020-21 ஆண்டிற்கான சொட்டுநீர்/தெளிப்பு நீர் பாசன கருவிகள் சிறு/குறு விவசாயிகளுக்கு 100% மானியத்திலும் இதர விவசாயிகளுக்கு 75% மானியத்திலும் வழங்கப்பட உள்ளது.

எனவே தோட்டக்கலை பயிர் செய்யும் விவசாயிகள் கீழ்கண்ட ஆவணங்களுடன் தோட்டக்கலை வட்டார அலுவலகத்தை அணுகி பயன்பெறுமாறு தெரிவித்துக் கொள்கின்றோம்.

தேவையான ஆவணங்கள்:
1.சிறு/குறு விவசாயி சான்று (VAO)
2.கணினி சிட்டா
3.அடங்கல்
4.நில வரைபடம்
5.நீர் மற்றும் மண் பரிசோதனை அறிக்கை
6.Passport Size photo – 2
7.குடும்ப அட்டை நகல்
8.ஆதார் அட்டை நகல்

தொடர்புக்கு,
தோட்டக்கலை அலுவலர்,
உதவி தோட்டக்கலை அலுவலர்,

எங்கள் முகநூல் பக்கம்                               மேலும் செய்திகளுக்கு
Also Read  பஞ்சாயத்துராஜ் சட்டம் தலைவர்களுக்கு தெரியுமா?