சொந்த பணத்தில் கிருமிநாசினி இயந்திரம்-மம்சாபுரம் ஊராட்சி தலைவி
விருதுநகர் மாவட்டம்
வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மம்சாபுரம் ஊராட்சி தலைவி மாரியம்மாள் அவர்களிடம் கொரொனா தடுப்பு பணி பற்றி கேட்டோம்.
எங்கள் பஞ்சாயத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் அடிப்படை பணிகள் நடைபெற்று வந்த நிலையில்,கொரொனா பாதிப்பை பற்றி அறிந்த உடன் பல நடவடிக்கைகள் எடுத்துவருகிறோம்.
மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும்,...
அயன்நத்தம்பட்டியில் கொரொனா தடுப்பு பணிகள்
விருதுநகர் மாவட்டம்
வத்திராயிருப்பு ஒன்றியம் அயன்நத்தம்பட்டியில் கொரொனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் துண்டு பிரசுரம்,சுவரொட்டிகள் மற்றும் சுகாதார பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
சமூக விலகல்,கிருமி நாசினி தெளிப்பு போன்ற பணிகள் ஊராட்சி மன்றத் தலைவர் தலைமையில்,பொதுமக்களின் ஒத்துழைப்போடு...
கல்யாணிபுரத்தில் களமிறங்கிய ஊராட்சி தலைவர்
விருதுநகர் மாவட்டம்
கல்யாணிபுரம் ஊராட்சியில் கொரொனா தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கும் பணியில் தானே களமிறங்கி செயல்பட்டார் ஊராட்சி தலைவர் குமரேசன்.
இருக்கன்குடியில் கொரொனா விழிப்புணர்வு மற்றும் சுகாதார பணிகள்
விருதுநகர் மாவட்டம்
இருக்கன்குடி ஊராட்சி தலைவர் செந்தாமரை தலைமையில் கொரொனா விழிப்புணர்வு சுவரொட்டி பஞ்சாயத்து முழுவதும் ஒட்டப்பட்டன.
குப்பை அள்ளுதல்,வாறுகால் சுத்தம் செய்தல், கிருமி நாசினி தெளித்தல் என சுகாதார பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இராமசாமியாபுரத்தில் மக்கள் பிரதிநிதிகள்-கிரிமி நாசினி தெளிப்பு
விருதுநகர் மாவட்டம்
இராமசாமியாபுரம் ஊராட்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் . M.சந்திரபிரபா முத்தையா , வத்திராயிருப்பு ஒன்றிய குழுத்தலைவர் . M.சிந்துமுருகன்
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் த மகேஸ்வரன், நாகராஜ் , மாவட்ட கவுன்சிலர் . K. மகாலட்சுமிகருப்பசாமி, ஊராட்சி மன்ற தலைவர் ....
கொரொனாவுக்கு எதிரான பாதுகாப்பு- மம்சாபுரத்தில் நடவடிக்கை
விருதுநகர் மாவட்டம்
வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மம்சாபுரம் ஊராட்சி தலைவி மாரியம்மாள் அவர்களிடம் கொரொனா தடுப்பு பணி பற்றி கேட்டோம்.
எங்கள் பஞ்சாயத்தில் அடிப்படை பணிகள் நடைபெற்று வந்த நிலையில்,கொரொனா பாதிப்பை பற்றி அறிந்த உடன் பல நடவடிக்கைகள் எடுத்துவருகிறோம்.
மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும், மருத்துவ வசதிகளும் சிறப்பானமுறையில் செய்யப்பட்டு வருகிறது.
மேலும்...
இராமசாமியாபுரம் ஊராட்சியில் தொடரும் பணிகள்
விருதுநகர் மாவட்டம்
இராமசாமியாபுரம் ஊராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக டிராக்டர் விசைத்தெளிப்பான் மூலம் கிருமி நாசினி ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. M.கிரேஸ், செயலாளர் ராஜன் ஆகியோரால் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் தெளிக்கப்பட்டது.
இராமசாமியாபுரம் ஊராட்சி வார்டு 4ல் அழகர்மகன்காடு & யாதவர் தெரு பகுதிகளில் வாறுகால் சுத்தம்...
இருக்கன்குடி கோவிலில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
விருதுநகர் மாவட்டம்
இருக்கன்குடி ஊராட்சி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் கண்ணன் இ.ஆ.ப.,வருவாய்த்துறை அதிகாரிகள்,ஊராட்சி தலைவர் செந்தாமரை ஆகியோர் மாரியம்மன் கோயில் வளாகத்தை ஆய்வு செய்தனர்.
ஆய்வு நடந்தபோது அறநிலையத்துறை அதிகாரிகள் இல்லாததைக் கண்டு அவர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் கண்டித்தார்.
கோயிலை...
கல்யாணிபுரத்தில் கொரொனா நிவாரண நிதி
விருதுநகர் மாவட்டம்
கல்யாணிபுரத்தில் கொரொனா நிவாரண நிதியை வீடுவீடாக சென்று ஊராட்சித் தலைவர் குமரேசன் வழங்கினார்.
கொரொனா தடுப்பு பணிகளில் எட்டக்காப்பட்டி ஊராட்சி மன்றத்தலைவி புஷ்பவள்ளி
விருதுநகர் மாவட்டம்
எட்டக்காப்பட்டி ஊராட்சி மன்றத்தலைவி புஷ்பவள்ளி அவர்களிடம் கொரொனா தடுப்பு பணி பற்றி கேட்டோம்.
மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும், மருத்துவ வசதிகளும் சிறப்பானமுறையில் செய்யப்பட்டு வருகிறது.
கிருமி நாசினி தெளிப்பது மற்றும் விழிப்புணர்வு பணிகளையும் செய்து வருகிறோம் என்றார்.
கொரொனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது என்றார்...