கொரொனா தடுப்பு பணிகளில் எட்டக்காப்பட்டி ஊராட்சி மன்றத்தலைவி புஷ்பவள்ளி

விருதுநகர் மாவட்டம்

எட்டக்காப்பட்டி ஊராட்சி மன்றத்தலைவி புஷ்பவள்ளி அவர்களிடம் கொரொனா தடுப்பு பணி பற்றி கேட்டோம்.

மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும், மருத்துவ வசதிகளும் சிறப்பானமுறையில் செய்யப்பட்டு வருகிறது.

கிருமி நாசினி தெளிப்பது மற்றும் விழிப்புணர்வு பணிகளையும் செய்து வருகிறோம் என்றார்.

கொரொனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள் சிறப்பாக நடந்து வருகிறது என்றார் ஊராட்சி மன்றத்தலைவி புஷ்பவள்ளி.

Also Read  குருந்தமடம் ஊராட்சி - விருதுநகர் மாவட்டம்