சொந்த பணத்தில் கிருமிநாசினி இயந்திரம்-மம்சாபுரம் ஊராட்சி தலைவி

விருதுநகர் மாவட்டம்

வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மம்சாபுரம் ஊராட்சி தலைவி மாரியம்மாள் அவர்களிடம் கொரொனா தடுப்பு பணி பற்றி கேட்டோம்.

எங்கள் பஞ்சாயத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் அடிப்படை பணிகள் நடைபெற்று வந்த நிலையில்,கொரொனா பாதிப்பை பற்றி அறிந்த உடன் பல நடவடிக்கைகள் எடுத்துவருகிறோம்.

மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும், மருத்துவ வசதிகளும் சிறப்பானமுறையில் செய்யப்பட்டு வருகிறார்.

தன் சொந்த பணத்தில் கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரத்தை வாங்கி மக்கள் பணியாற்றி வருகிறார்.

பஞ்சாயத்து தலைவி மாரியம்மாளுக்கு நமது இணையத்தின் சார்பில் நன்றி.

 

Also Read  உயிர் காக்க உதவிய கொடைக்கானல் வட்டார வளர்ச்சி அலுவலர்