அயன்நத்தம்பட்டியில் கொரொனா தடுப்பு பணிகள்

விருதுநகர் மாவட்டம்

வத்திராயிருப்பு ஒன்றியம் அயன்நத்தம்பட்டியில் கொரொனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் துண்டு பிரசுரம்,சுவரொட்டிகள் மற்றும் சுகாதார பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

சமூக விலகல்,கிருமி நாசினி தெளிப்பு போன்ற பணிகள் ஊராட்சி மன்றத் தலைவர் தலைமையில்,பொதுமக்களின் ஒத்துழைப்போடு சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது.

Also Read  ஆலங்குளம் முதல் நிலை ஊராட்சி - விருதுநகர் மாவட்டம்