திருமலக்கோட்டை கீழையூர் ஊராட்சியில் புகார் பெட்டி

தஞ்சாவூர் மாவட்டம்

கொரொனா வைரஸ் தடுக்கும் விதமாக திருமங்ககோட்டை கீழையூர் ஊராட்சியில் தொடர்ந்து நோய் தடுப்பு பணியில்
ஈடுபட்டு கொண்டிருக்கின்றனர்..

மேலும் தமிழக அரசு சார்பில் கூறப்பட்ட ஏப்ரல் மாதம் ரேஷன் பொருட்கள் மற்றும் ஆயிரம் (1000) ரூபாய் பணத்தை மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

எங்கள் ஊராட்சியின் சார்பில் புகார் பெட்டி வைத்துள்ளோம். பொதுமக்கள் தங்களின் குறைகளை புகார் பெட்டியில் அளித்தால்…உடனடியாக அதற்குரிய தீர்வை காண்போம்.

தமிழ்நாட்டில் எங்கள் பஞ்சாயத்து முதன்மையானதாக மாற்றிக் காட்டுவோம் என்றார் மகேஸ்வரி சுரேஷ்.

வல்லரசின் அடிப்படை கிராமத்தின் முன்னேற்றமே என்பதை நாட்டிற்கு இந்த ஊராட்சி எடுத்துக்காட்டட்டும்.

 

Also Read  குருவாடிபட்டி ஊராட்சி - தஞ்சாவூர் மாவட்டம்