இராமசாமியாபுரம் ஊராட்சியில் தொடரும் பணிகள்

விருதுநகர் மாவட்டம்

இராமசாமியாபுரம் ஊராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக டிராக்டர் விசைத்தெளிப்பான் மூலம் கிருமி நாசினி ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. M.கிரேஸ், செயலாளர்  ராஜன் ஆகியோரால் ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் தெளிக்கப்பட்டது.

இராமசாமியாபுரம் ஊராட்சி வார்டு 4ல் அழகர்மகன்காடு & யாதவர் தெரு பகுதிகளில் வாறுகால் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது..

Also Read  ராஜபாளையம் ஒன்றிய ஊராட்சி தலைவர்கள்