விருதுநகர் மாவட்டம்
இருக்கன்குடி ஊராட்சி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் கண்ணன் இ.ஆ.ப.,வருவாய்த்துறை அதிகாரிகள்,ஊராட்சி தலைவர் செந்தாமரை ஆகியோர் மாரியம்மன் கோயில் வளாகத்தை ஆய்வு செய்தனர்.
ஆய்வு நடந்தபோது அறநிலையத்துறை அதிகாரிகள் இல்லாததைக் கண்டு அவர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் கண்டித்தார்.

கோயிலை சுத்தம் செய்யும் பணியும் துரிதகதியில் நடைபெற்று வருகிறது.