fbpx
28.9 C
Chennai
Wednesday, October 15, 2025

இருக்கன்குடி ஊராட்சியில் கபசுர குடிநீர்

0
விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி ஊராட்சி சார்பாக இன்று ஊர்ப்பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா வைரசை எதிர்கொள்ளும் வகையில் கபசுர குடிநீர் ஊராட்சி மன்ற தலைவர் S.செந்தாமரை அவர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கிராம நிர்வாக அலுவலர் (மேலமடை) ஊராட்சி மன்ற துணை தலைவர் மற்றும் 2, 3,...

சமூக இடைவெளி கடைபிடிக்கும் மம்சாபுரம் ஊராட்சி

0
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மம்சாபுரம் ஊராட்சி தலைவி மாரியம்மாள் அவர்களிடம் கொரொனா தடுப்பு பணி பற்றி கேட்டோம். எங்கள் பஞ்சாயத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் அடிப்படை பணிகள் நடைபெற்று வந்த நிலையில்,கொரொனா பாதிப்பை பற்றி அறிந்த உடன் பல நடவடிக்கைகள் எடுத்துவருகிறோம். தூய்மை படுத்தும் பணி,கிருமி...

இருக்கன்குடி அம்மன் கோவிலை சுத்தம் செய்யும் பணி

0
விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி ஊராட்சிக்கு உட்பட்ட இருக்கன்குடி ‌ மாரியம்மன் கோயிலில் கிருமிநாசினி மருந்து போடப்பட்டது. இந்தப் பணிகளை ஊராட்சி தலைவர் செந்தாமரை ஒருங்கிணைத்து செயல்படுத்தினார்.

கொரொனா பணி-தொடரும் கல்யாணிபுரம் ஊராட்சி

0
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஒன்றியம் கல்யாணிபுரத்தில் தூய்மை படுத்தும் பணி, கிருமி நாசினி தெளிக்கும் பணி என பல்வேறு பணிகள் நடைபெற்றுவருகிறது.

ஒரே நாளில் தீர்வு- இராமசாமியாபுரம் ஊராட்சி தலைவி அசத்தல்

0
விருதுநகர் மாவட்டம் இராமசாமியாபுரம் ஊராட்சியில் மழை பெய்த காரணத்தால்  மகளிர் சுகாதார வளாக செப்டிக் டேங்க் இடிந்து பழுதடைந்தது. ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. M.கிரேஸ் முன்னிலையில் அங்குள்ள மூன்று செப்டிக் டேங்க்குகளை compressure motor செப்டிக் டேங்க் cleaner மூலம் 5000-லிட்டர் கொள்ளளவு கொண்ட வண்டியால் 9 டேங்க்...

பாராட்டப்பட்ட தூய்மை பணியாளர்கள்-அயன்கரிசல்குளம் ஊராட்சி

0
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஒன்றியம் அயன்கரிசல்குளம் ஊராட்சியில் கொரொனா தடுப்பு பணியில் ஈடுப்டுள்ள தூய்மை பணியாளர்கள் பாராட்டப்பட்டனர். ஊராட்சியின் தலைவி பழனிசெல்வி,துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் உறுப்பினர்கள் ஏற்பாட்டில் தூய்மை பணியாளர்களுக்கு இலை போட்டு உணவு வழங்கி,பொன்னாடை அணிவித்து கவுரவித்தனர். மக்களின் உயிர்காக்க போராடும்...

குன்னூர் ஊராட்சியில் மண்டல அலுவலரும்,ஊராட்சி தலைவரும் நிவாரண உதவி வழங்கல்

0
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் குன்னூர் ஊராட்சியில் கொரொனா விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டன. மண்டல அலுவலர் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி ஊ) திரு.நாகராஜ்,ஊராட்சி மன்றத் தலைவி திருமதி.மா.ஜெகதீஸ்வரி ஆகியோர் தூய்மை பணியாளர்களுக்கு உணவு மற்றும் நிவாரண உதவி வழங்கினர். குன்னூர் ஊராட்சி...

தூய்மை பணியாளர்களுக்கு விலையில்லா பொருட்கள்-விஜயரெங்கபுரம் ஊராட்சி தலைவி

0
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் விஜயரெங்கபுரம் ஊராட்சியில் பணி புரிந்து வரும் தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் திருமதி செ.நித்யகலா செல்வம் அவர்களால் 10.04.2020 அரிசி மற்றும் காய் வகைகள் வழங்கப்பட்டது. ஊராட்சி தலைவரின் செயலை நமது இணையமும் பாராட்டுகிறது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

0
நிதிமாற்றம் கொரொனா தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளுக்கு கணக்கு எண் 1ல் நிதி இல்லாத ஊராட்சிக்கு கணக்கு எண் 2 ல் இருந்து நிதி பரிமாற்றம் செய்து கொள்ள விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் ஆனை பிறப்பித்துள்ளார். கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்... https://tnpanchayat.com/wp-content/uploads/2020/04/colector-virudhu.pdf

கல்யாணிபுரத்தில் தொடரும் பணிகள்

0
விருதுநகர் மாவட்டம் கல்யாணிபுரத்தில் ஆழ்துளை கிணறுகள் பழுதுபார்க்கும் பணி, வாட்டர் டேங்கில் பிளிச்சிங் பவுடர் தூவுதல்,கிராமங்களில் கிருமி நாசினி தெளித்தல் என பல்வேறு பணிகள் விரைவாக நடந்து வருகிறது.

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்