தூய்மை பணியாளர்களுக்கு விலையில்லா பொருட்கள்-விஜயரெங்கபுரம் ஊராட்சி தலைவி

விருதுநகர் மாவட்டம்

வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் விஜயரெங்கபுரம் ஊராட்சியில் பணி புரிந்து வரும் தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்களுக்கு ஊராட்சி மன்ற தலைவர் திருமதி செ.நித்யகலா செல்வம் அவர்களால் 10.04.2020 அரிசி மற்றும் காய் வகைகள் வழங்கப்பட்டது.

ஊராட்சி தலைவரின் செயலை நமது இணையமும் பாராட்டுகிறது.

Also Read  இடைவிடாது பணி செய்யும் அயன்கரிசல்குளம் ஊராட்சி தலைவி