விருதுநகர் மாவட்டம்
வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் குன்னூர் ஊராட்சியில் கொரொனா விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
மண்டல அலுவலர் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி ஊ) திரு.நாகராஜ்,ஊராட்சி மன்றத் தலைவி திருமதி.மா.ஜெகதீஸ்வரி ஆகியோர் தூய்மை பணியாளர்களுக்கு உணவு மற்றும் நிவாரண உதவி வழங்கினர்.
குன்னூர் ஊராட்சி கொரொனா தடுப்பு நடவடிக்கையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவது பாராட்டதக்கது.