விருதுநகர் மாவட்டம்
இராமசாமியாபுரம் ஊராட்சியில் மழை பெய்த காரணத்தால் மகளிர் சுகாதார வளாக செப்டிக் டேங்க் இடிந்து பழுதடைந்தது.
ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. M.கிரேஸ் முன்னிலையில் அங்குள்ள மூன்று செப்டிக் டேங்க்குகளை compressure motor செப்டிக் டேங்க் cleaner மூலம் 5000-லிட்டர் கொள்ளளவு கொண்ட வண்டியால் 9 டேங்க் கழிவுகள் அள்ளி அப்புறப்படுத்தப்பட்டது.
ஒரே நாளில் பிரச்சனைக்கு தீர்வுகண்ட ஊராட்சி தலைவியை உளமார வாழ்த்துவோம்.
இன்று(11-04-2020 ) பிறந்தநாள் காணும் ஊராட்சி தலைவிக்கு நமது இணையத்தின் சார்பில் வாழ்த்துக்கள்.