கொரொனா பணி-தொடரும் கல்யாணிபுரம் ஊராட்சி

விருதுநகர் மாவட்டம்

வத்திராயிருப்பு ஒன்றியம் கல்யாணிபுரத்தில் தூய்மை படுத்தும் பணி, கிருமி நாசினி தெளிக்கும் பணி என பல்வேறு பணிகள் நடைபெற்றுவருகிறது.

Also Read  மதுபான ஆலையில் மாற்று தயாரிப்பு-மது செல்லப்பாண்டியன் கோரிக்கை