fbpx
26 C
Chennai
Wednesday, October 15, 2025

இருக்கன்குடி ஊராட்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர்

0
விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி ஊராட்சி சமுதாய கூடத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து தூ ய்மை காவலர்களுக்கு மளிகை பொருட்கள் மற்றும் அரிசி பை அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. இவ்விழாவில் திட்ட இயக்குநர், ஒன்றிய மண்டல அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி ஊ ),வட்டார வளர்ச்சி அலுவலர் (வ...

கொரொனா தடுப்பு பணியில் குல்லூர்சந்தை ஊராட்சி

0
குல்லூர்சந்தை ஊராட்சி விருதுநகர்மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை வட்டாரத்தில் அமைந்துள்ளது. ஊராட்சியில் அடிப்படை பணிகளோடு கொரொனா தடுப்பு தடவடிக்கையும் எடுத்து வருகிறோம். வாறுகால் தூர்வாருவது,மின்விளக்கு பழுதுபார்த்தல்,நிவாரண பொருட்கள் வழங்கல் என பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது என்றார் ஊராட்சி மன்ற தலைவர் மாரியப்பன்.

இராமசாமிபுரத்தில் தொடர்ந்து அடிப்படை பணிகள்

0
விருதுநகர் மாவட்டம் இராமசாமியாபுரம் ஊரட்சிக்குட்பட்ட வார்டு 1-மேலத்தெரு நந்தவனம் செல்லும் சாலையிலும், வார்டு 1-ல் உள்ள மகளிர் சுகாதார வளாகத்தைச் சுற்றிலும், ரைஸ்மில் to பிளவக்கல் அணை செல்லும் சாலையிலும் குப்பைகள் அகற்றப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டது. ஊராட்சி மன்றத்தலைவி M.கிரேஸ், செயலர் தராஜன், வார்டு உறுப்பினர் P.முனியம்மாள் முன்னிலையில்...

மக்கள் சேவையில் மம்சாபுரம் ஊராட்சி தலைவி

0
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மம்சாபுரம் ஊராட்சி தலைவி மாரியம்மாள் அவர்களின் முயற்சியில் பல்வேறு பணிகள் நடைபெற்றுவருகின்றன. பொது நூலகப் பகுதி சுத்தம் செய்தல், களப் பணியாளர்களுக்கு உணவு வழங்கல், மரக் கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றுதல் என பல்வேறு...

கல்யாணிபுரத்தில் தொடரும் தூய்மை பணிகள்

0
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஒன்றியம் கல்யாணிபுரத்தில் தூய்மை படுத்தும் பணி, கிருமி நாசினி தெளிக்கும் பணி என பல்வேறு பணிகள் நடைபெற்றுவருகிறது.

அயன்கரிசல்குளம் ஊராட்சியில் தொடர் நடவடிக்கை

0
விருதுநகர் மாவட்டம் அயன்கரிசல்குளம் ஊராட்சியில் சேவை மையம் அருகில் தூய்மை பணிகள் மற்றும் நியாய விலைக் கடையில் சமூக இடைவெளியைக் காட்டும் வட்டமிடும் பணிகளும் நடைபெற்றது. நடைபெறும் அனைத்து பணிகளிலும் ஊராட்சி மன்றத் தலைவி பழனிசெல்வியும் இணைந்து செயலாற்றி  வருகிறார்.

தொடரும் கொரொனாவிற்கு எதிரான நடவடிக்கை-இருக்கன்குடி ஊராட்சி

0
விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி ஊராட்சியில் கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யும் பணியில் ஊராட்சி மன்ற தலைவர் . S.செந்தாமரை அவர்களும் துணை தலைவர் . S.ஜெயக்குமார் அவர்களும் முன்னின்று சுகாதார பணிகளை மேற்கொண்டனர்.

மூன்றாம் நாளாக கபசுர குடிநீர்

0
விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி ஊராட்சி சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் . S.செந்தாமரை அவர்களின் சீரிய முயற்சியால் மூன்றாவது நாளாக இன்றும் வார்டு உறுப்பினர்கள் மூலமாக கபசுர குடிநீர் ஊர் பொதுமக்கள் அனைவருக்கும் வீடு வீடாக சென்று விநியோகம் செய்யப்பட்டது. ...

கபசுர குடிநீர்-இருக்கன்குடி ஊராட்சியில் விநியோகம்

0
விருதுநகர் மாவட்டம் இருக்கன்குடி ஊராட்சி சார்பில்  ஊராட்சி மன்ற தலைவர்  S.செந்தாமரை அவர்களின் அறிவுறுத்தலின்படி இரண்டாம் நாளாக  ஊர் பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா வைரசை எதிர்கொள்ள கபசுரக் குடிநீர் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மூலமாக வீடு வீடாக சென்று விநியோகம் செய்யப்பட்டது. ...

அயன்கரிசல்குளத்தில் தூய்மை பணி தீவிரம்

0
விருதுநகர் மாவட்டம் அயன்கரிசல்குளம் ஊராட்சியில் நூலகப் பகுதி தூய்மைப்படுத்துதல் மற்றும் வீடுகளில் குப்பைகள் சேகரிப்பு பணிகள் நடைபெற்ற காட்சிகள். அயன்கரிசல்குளம் ஊராட்சியில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு வாசகம் அனைத்து தெருக்களிளும் எழுதப்பட்டது.

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்