மூன்றாம் நாளாக கபசுர குடிநீர்

விருதுநகர் மாவட்டம்

இருக்கன்குடி ஊராட்சி சார்பில் ஊராட்சி மன்ற தலைவர் . S.செந்தாமரை அவர்களின் சீரிய முயற்சியால் மூன்றாவது நாளாக இன்றும் வார்டு உறுப்பினர்கள் மூலமாக கபசுர குடிநீர் ஊர் பொதுமக்கள் அனைவருக்கும் வீடு வீடாக சென்று விநியோகம் செய்யப்பட்டது.

Also Read  ஆவணிப்பட்டி ஊராட்சி -சிவகங்கை மாவட்டம்