கபசுர குடிநீர்-இருக்கன்குடி ஊராட்சியில் விநியோகம்

விருதுநகர் மாவட்டம்

இருக்கன்குடி ஊராட்சி சார்பில்  ஊராட்சி மன்ற தலைவர்  S.செந்தாமரை அவர்களின் அறிவுறுத்தலின்படி இரண்டாம் நாளாக  ஊர் பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா வைரசை எதிர்கொள்ள கபசுரக் குடிநீர் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மூலமாக வீடு வீடாக சென்று விநியோகம் செய்யப்பட்டது.

அருள்மிகு இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவில் வளாகத்தில் பணிபுரியும் காவல் துறை நண்பர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் அனைவருக்கும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.

Also Read  உணவு வழங்கும் E.T.ரெட்டியபட்டி ஊராட்சி