விருதுநகர் மாவட்டம்
இராமசாமியாபுரம் ஊரட்சிக்குட்பட்ட வார்டு 1-மேலத்தெரு நந்தவனம் செல்லும் சாலையிலும், வார்டு 1-ல் உள்ள மகளிர் சுகாதார வளாகத்தைச் சுற்றிலும், ரைஸ்மில் to பிளவக்கல் அணை செல்லும் சாலையிலும் குப்பைகள் அகற்றப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டது. ஊராட்சி மன்றத்தலைவி M.கிரேஸ், செயலர் தராஜன், வார்டு உறுப்பினர் P.முனியம்மாள் முன்னிலையில் ப்ளீச்சிங் பவுடர் கிருமி நாசினி தூவப்பட்டது.
ஊராட்சியில் பணிபுரியும் தூய்மைப்பணியாளர்களுக்கும், தூய்மைக்காவலர்களுக்கும், உணவின்றி தவிக்கும் ஆதரவற்றோருக்கும் மதிய உணவு தலைவி த. M. கிரேஸ், செயலர். .ராஜன் மற்றும் வார்டு உறுப்பினர்களால் பரிமாறப்பட்டது.