விருதுநகர் மாவட்டம்
அயன்கரிசல்குளம் ஊராட்சியில் சேவை மையம் அருகில் தூய்மை பணிகள் மற்றும் நியாய விலைக் கடையில் சமூக இடைவெளியைக் காட்டும் வட்டமிடும் பணிகளும் நடைபெற்றது.
நடைபெறும் அனைத்து பணிகளிலும் ஊராட்சி மன்றத் தலைவி பழனிசெல்வியும் இணைந்து செயலாற்றி வருகிறார்.