கல்யாணிபுரத்தில் தொடரும் தூய்மை பணிகள்

விருதுநகர் மாவட்டம்

வத்திராயிருப்பு ஒன்றியம் கல்யாணிபுரத்தில் தூய்மை படுத்தும் பணி, கிருமி நாசினி தெளிக்கும் பணி என பல்வேறு பணிகள் நடைபெற்றுவருகிறது.

Also Read  குற்றவாளி கைது - தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கம் நன்றி