அயன்கரிசல்குளத்தில் தூய்மை பணி தீவிரம்

விருதுநகர் மாவட்டம்

அயன்கரிசல்குளம் ஊராட்சியில் நூலகப் பகுதி தூய்மைப்படுத்துதல் மற்றும் வீடுகளில் குப்பைகள் சேகரிப்பு பணிகள் நடைபெற்ற காட்சிகள்.

அயன்கரிசல்குளம் ஊராட்சியில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு வாசகம் அனைத்து தெருக்களிளும் எழுதப்பட்டது.

Also Read  கல்யாணிபுரத்தில் கொரொனா தடுப்பு பணிகள்