சிவகங்கையில் ஊராட்சி செயலாளர்கள் எழுச்சி நாள் கொண்டாட்டம்
எழுச்சிநாள்
ஊராட்சி செயலளார்களுக்கு காலமுறை ஊதியத்திற்கான அரசானை வழங்கிய இந்நாளை வருடம் தோரும் தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சார்பில் இந்நிகழ்வை ஊராட்சி செயலாளர்களின் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இவ்வாண்டு 30.11.2014 சிவகங்கை பார்வை திறன் குறையுடைய அரசு பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவும், அதனை...
அனைத்து ஊழியர்களின் உள்ளம் கவர்ந்த திட்ட இயக்குநர்
நல்லதை பாராட்டுவோம்
தவறுகளை செய்தியாக தருவது மட்டுமல்ல,நல்லது செய்பவர்களை பாராட்டுவதுமே ஊடக தர்மம். மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சி துறையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் பாராட்டும் நபராக இருக்கிறார் சிவகங்கை மாவட்ட திட்ட இயக்குநர் சிவராமன்.
நம்மிடம் ஊராட்சி செயலாளர் ஒருவர் பேசியபோது, தவறு செய்யும் ஊழியர்களிடம் கடுமை காட்டுவார்.நன்றாக...
கூட்டத்திற்கு வராத ஊராட்சி உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்க
விடுநர்
ரா.சந்திரன்
3.வது வார்டு உறுப்பினர்
7/199 தெற்கு தெரு
கள்ளம்புளி
பொய்கை ஊராட்ச்சி
கடையநல்லூர் வட்டம்
தென்காசி மாவட்டம்
செல்:9344500490
பெறுநர்
ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள்
பொய்கை ஊராட்சி அலுவலகம்
கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியம்
தென்காசி மாவட்டம்
பொருள்: பொய்கை ஊராட்சி மன்ற அலுவலகத்தில்28/10/2024ல் நடைபெறும் சாதாரண கூட்டத்தில் கலந்து கொள்ளாத துணைத் தலைவர் வார்டு உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்ய கோருதல் தொடர்பாக
வணக்கம்...
யாருக்கு அதிகாரம் – ஏடிபி க்கா? பிஏபிடி க்கா?
நிர்வாகம்.
ஒரு மாவட்ட ஊராட்சிகளின் ஒட்டுமொத்த நிர்வாகப் பொறுப்பு என்பது உதவி இயக்குநர் (ஊராட்சி) தலைமையிலேயே நடத்தப்படுகிறது.
இடமாறுதல் செய்யும் அதிகாரம் பிஏபிடிக்கு வழங்கப்பட்டுள்ளது. அதுவும் ஒன்றியம் விட்டு வேறொரு ஒன்றுயத்திற்கு ஊராட்சி செயலாளர்களை மாற்றுவது மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம் செய்யும் அதிகாரம் ...
வில்லுப்பட்டி ஊராட்சி வில்லங்கம் – ஒற்றர் ஓலை
தலைவா...நான் இதுவரை அறிந்து வந்து சொன்ன விசயத்திலேயே வில்லுப்பட்டி ஊராட்சி வில்லங்கம் முக்கியமானது.
ஒற்றா...விசயத்த சொல்லும். உண்மையா....பொய்யா என சம்மந்தப்பட்ட உயர் அதிகாரிகள் பார்த்துக் கொள்ளட்டும்.
சரி தலைவா... கொடைக்கானல் போன்ற மலைப் பிரதேசங்களில் கட்டிட அனுமதி என்பது, மாவட்ட ஆட்சியரின் ஒப்புதல் உடனே வழங்க வேண்டும்.ஆனா, வில்லுப்பட்டி ஊராட்சியில்...
ஒய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை இணைக்க வழியுறுத்தி 21ந் தேதி ஆர்பாட்டம்- சிவகங்கை மாவட்ட தலைவர் அறிக்கை
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க மாவட்ட தலைவர் பாக்கியராஜ் வெளியிட்டுள்ள
அறிக்கை....
தமிழக அரசின் ஒய்வூதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளர்களை இணைக்க கோரி மாநில மையத்தின் முடிவின்படி வருகின்ற 21.08.2024 புதன் கிழமை அன்று மாவட்ட முழுமைக்கு ஊராட்சி செயலாளர்கள் சுமார் 350 நபர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து மாவட்ட...
விருது பெற்ற மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர்
சிவகங்கை மாவட்டம்
சுதந்திர தினவிழா சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் திருமதி. ஆஷா அஜித் இஆப அவர்கள் தேசிய கொடியை ஏற்றிவைத்தார்.
பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கு விருதுகளை வழங்கினார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் பணியை மிகச் சிறப்பாக செய்ததற்காக சிவகங்கை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையின் உதவி...
சிறுகுடியில் சிறப்பாக நடைபெற்ற கிராமசபை கூட்டம்
திண்டுக்கல் மாவட்டம்
நத்தம் வட்டம் சிறுகுடி ஊராட்சி ஆகஸ்ட் 15 சுதந்திர தின விழா முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இதில் ஊராட்சி மன்ற தலைவர் கோகிலாவாணிவீரராகவன் தலைமையில் நடைபெற்றது.
அனைத்து வார்டு உறுப்பினர்கள் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்
சிவகங்கை மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் சங்க நிர்வாகிகள் தேர்வு
செயற்குழு கூட்டம்
தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட செயற்குழு பொதுக்கு ழு கூட்டம் மாநில தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது அதில் கீழ்கண்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
மாவட்ட தலைவராக A. பாக்கியராஜ்
மாவட்ட செயலாளர்
S. முத்துராமலிங்கம்
மாவட்ட பொருளாளர் M. மாரிமுத்து
மாவட்ட மகளிர் அணி...
திண்டுக்கல் மாவட்ட ஊரக உள்ளாட்சி உதவி இயக்குநர் பதவி ஏற்பு
திண்டுக்கல் மாவட்டம்
இம்மாவட்டம் 14 ஊராட்சி ஒன்றியங்களையும், 306 கிராம ஊராட்சிகளையும் கொண்டது. கொண்டது.
ஊராட்சி ஒன்றியங்கள்
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம்
நத்தம் ஊராட்சி ஒன்றியம்
ஆத்தூர் ஊராட்சி ஒன்றியம்
வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றியம்
குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியம்
ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம்
.பழனி ஊராட்சி ஒன்றியம்
கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம்
ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம்
சானார்பட்டி ஊராட்சி ஒன்றியம்
நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம்
தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம்
வடமதுரை ஊராட்சி...


































