தூத்துக்குடி மாவட்டம் – தனி அலுவலர் விவரம்

தனி அலுவலர்

28 மாவட்டங்களில் தனி அலுவலர்கள் ஜனவரி 6 முதல் பொறுப்பேற்று உள்ளனர்.

மாவட்ட ஊராட்சி – திட்ட இயக்குநர்( தனி அலுவலர்)

ஊராட்சி ஒன்றியங்கள் – உதவி இயக்குநர்கள்-ஊராட்சி- தணிக்கை(தனிஅலுவலர்)

ஊராட்சிகள்- வட்டார வளர்ச்சி அலுவலர்-கி.ஊ(தனிஅலுவலர்)

அதன்படி தூத்த்துக்குடி மாவட்டத்தை இரண்டு மண்டலமாக பிரித்து, ஒன்றை உதவி இயக்குநர்(ஊராட்சி),உதவி இயக்குநர்(தணிக்கை) தனி அலுவர் ஆக பதவி ஏற்றுள்ளனர்.

அதன்விவரம்

உதவி இயக்குநர் (ஊராட்சி)

1.தூத்துக்குடி

2.திருச்செந்தூர்

3.ஆழ்வார்திருநகரி

4.ஸ்ரீவைகுண்டம்

5.சாத்தான்குளம்

6.உடன்குடி

7.கருங்குளம்

உதவி இயக்குநர்( தணிக்கை)

8.விளாத்திகுளம்

9.ஓட்டப்பிடாரம்

10.கோவில்பட்டி

11.புதூர்

12.கயத்தாறு

Also Read  கொரொனா தடுப்பிற்கு ஆயர்தர்மம் ஊராட்சி தயார்