சிவகங்கை மாவட்டம் – தனி அலுவலர் விவரம்

தனி அலுவலர்

28 மாவட்டங்களில் தனி அலுவலர்கள் ஜனவரி 6 முதல் பொறுப்பேற்று உள்ளனர்.

மாவட்ட ஊராட்சி – திட்ட இயக்குநர்( தனி அலுவலர்)

ஊராட்சி ஒன்றியங்கள் – உதவி இயக்குநர்கள்-ஊராட்சி- தணிக்கை(தனிஅலுவலர்)

ஊராட்சிகள்- வட்டார வளர்ச்சி அலுவலர்-கி.ஊ(தனிஅலுவலர்)

அதன்படி சிவகங்கை மாவட்டத்தை இரண்டு மண்டலமாக பிரித்து, ஒன்றை உதவி இயக்குநர்(ஊராட்சி),உதவி இயக்குநர்(தணிக்கை) தனி அலுவர் ஆக பதவி ஏற்றுள்ளனர்.

அதன்விவரம்

உதவி இயக்குநர் (ஊராட்சி)

1. சிவகங்கை

2.திருப்புவனம்

3 .மானாமதுரை

4.திருப்பத்தூர்

5 சிங்கம்புணரி

6  எஸ்.புதூர்

உதவி இயக்குநர்(தணிக்கை)

7 இளையான்குடி

8 காளையார்கோயில்

9.கல்லல்

10.தேவகோட்டை

11.சாக்கோட்டை

12.கண்ணங்குடி

Also Read  காளையாப்பட்டி ஊராட்சி - கரூர் மாவட்டம்