பிரியா விடை கொடுக்கும் சிவகங்கை

திட்ட இயக்குநர்

சிவகங்கை மாவட்ட திட்ட இயக்குநராக மூன்று ஆண்டுகள் மக்கள் பணியாற்றி, இடமாறுதலில் அரியலூர் செல்லும் ஆ.ரா. சிவராமன் அவர்களுக்கு பிரிவு உபச்சார நிகழ்வு நடக்கிறது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றும் அனைத்து ஊழியர்கள் மட்டுமின்றி, உள்ளாட்சி பிரதிநிதிகளும் மனதார நன்றிகளை தெரிவிக்கின்றனர்.

எங்கு பணி புரிந்தாலும், அங்கேயும் அனைவருக்குமான அதிகாரியாக பணியாற்ற இருக்கும் திட்ட இயக்குநரை நமது செய்தி இணைய தளத்தின் சார்பாகவும் வாழ்த்துகிறோம்.

Also Read  நரிப்பையூர் ஊராட்சி - இராமநாதபுரம் மாவட்டம்