தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 9, 10ம் தேதிகளில் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வர இருக்கிறார். இரண்டாம் நாள் பல விவாதங்கள் நடைபெற்று மசோதாக்கள் நிறைவேற்றப்படும் என செய்தியாளர்களிடம் கூறினார்.
ஆக…டிசம் 10ம் தேதி உள்ளாட்சி பிரதிநிகளின் பதவி காலம் 27 மாவட்டங்களுக்கு அடுத்த ஆறு மாதங் களுக்கு அதிகாரிகளின் ஆளுமையில் உள்ளாட்சி செயல்படுவதற்குரிய மசோதா நிறைவேற்றப்படும் என தெரிகிறது.