கானல் நீரான காரிப்பட்டி மலைக்கிராம சாலை திட்டம் – அவதியில் கிராம மக்கள்
தேனி மாவட்டம் வனத்துறை அனுமதி தராததால், காரிப்பட்டி மலைகிராம சாலை திட்டம், கடந்த 5 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இது குறித்து துணை முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். போடி அருகே, குரங்கணி மலைக்கிராமமான கொட்டகுடி கிராம ஊராட்சியில் குரங்கணி, முட்டம், மேல்முட்டம்,...
குப்பைகளால் அலங்கரிக்கப்படும் போடி நகராட்சி அலுவலகம் – சுகாதார சீர்கேடு அபாயம்
போடியில் நகராட்சி அலுவலகம் பின்புறம் குவிக்கப்படும் குப்பையால், பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.
போடி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. முதல்நிலை நகராட்சியான இங்கு சேகரமாகும் குப்பைகளை,வடக்கு மலைச்சாலையில் 7 கி.மீ தொலைவில் உள்ள சிறைக்காடு பகுதி நகராட்சி குப்பை கிடங்கில் கொட்டுகின்றனர்.
இந்நிலையில், தூய்மைப் பணியாளர்கள் சிலர் நகர்ப்புறங்களில் சேகரமாகும்...
கண்டமனூர் அரசு மருத்துவமனையை படையடுக்கும் பாம்புகள் – அச்சத்தில் பொதுமக்கள்
தேனி மாவட்டம் கண்டமனூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாம்புகள் படையெடுத்து வருவதால், சிகிச்சைக்கு வரும் பொதுமக்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் அச்சத்தில் உள்ளனர்.கண்டமனூர் அருகே, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு கர்ப்பிணிகளுக்கும், பொதுமக்களுக்கும் சிகிச்சை அளிக்க தனித்தனி வார்டுகள் உள்ளன.
கணேசபுரம், எட்டப்பராஜபுரம், வேலாயுதபுரம்,...
தெருவில் ஓடும் கழிவுநீரால் நோய் தொற்று பரவும் அபாயம் – வாறுகால் அமைக்க மக்கள் வலியுறுத்தல்
ஆண்டிபட்டி அருகே மணியக்காரன்பட்டி கிராமத்தில் வாறுகால் இல்லாததால் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தெருக்களில் தேங்கி கிடக்கிறது. எனவே கழிவுநீர் வாறுகால் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே போடிதாசன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மணியக்காரன்பட்டி கிராமம் உள்ளது.
இந்த கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட...
ஆண்டிபட்டி கிராம பகுதியில் ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் காளைகள்
ஆண்டிபட்டி பகுதியில் வளர்க்கப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு மண் குவியலில் முட்டும் பயிற்சி, நீச்சல் பயிற்சி போன்ற பிரத்யோக பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. மதுரை அருகே அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் பகுதிகளிலும், தேனி மாவட்டம் அய்யம்பட்டி, பல்லவராயன்பட்டி, சின்னமனூர் பகுதிகளிலும் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது...
குளத்தை காணோம் – புகார் தெரிவித்த பெரியகுளம் கிராம மக்கள் – அலட்சியம் காட்டும் பொதுப்பணித்துறை
பெரியகுளம் அருகே ராமநாயக்கன் குளத்தில் ஆக்கிரமிப்பால் சொட்டு நீர் கூட தேக்க முடியாமல் போய் விட்டதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை அருவிக்கு கீழ் பகுதியில் 10க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளது. இந்த குளங்களுக்கு கும்பக்கரை அருவியில் வரும் நீரை கொண்டு நிறைத்து பின்பு...
குள்ளப்புரம் ஊராட்சி – பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி
குள்ளப்புரம் ஊராட்சி
தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் ஒன்றியத்தில் அமைந்துள்ளது.
இந்த ஊராட்சி, பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிக்கும் தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
இந்த ஊராட்சி, மொத்தம் 12 ஊராட்சி மன்ற வார்டுகளை கொண்டுள்ளது.
குள்ளப்புரம் ஊராட்சியில் உள்ள கிராமங்கள்
சந்திராபுரம்
கன்னிமார்புரம்
சங்கரமூர்த்திப்பட்டி
பெருமாள்புரம்
வரதராஜ்நகர்
மருகால்பட்டி
கோவில்புரம்
குள்ளப்புரம்
தற்போதைய...
குமணந்தொழுவு ஊராட்சி – ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி
குமணந்தொழுவு ஊராட்சி
தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள கடமலை-மயிலாடும்பாறை ஒன்றியத்தில் அமைந்துள்ளது.
இந்த ஊராட்சி, ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதிக்கும் தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
இந்த ஊராட்சி, மொத்தம் 9 ஊராட்சி மன்ற வார்டுகளை கொண்டுள்ளது.
குமணந்தொழுவு ஊராட்சியில் 10 கிராமங்கள் உள்ளது.
தற்போதைய மக்கள் தொகை (தோராயமாக), மொத்த மக்கள் தொகை...
பொன்னன்படுகை ஊராட்சி – ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி
பொன்னன்படுகை ஊராட்சி
தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள கடமலை-மயிலாடும்பாறை ஒன்றியத்தில் அமைந்துள்ளது.
இந்த ஊராட்சி, ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதிக்கும் தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
இந்த ஊராட்சி, மொத்தம் 9 ஊராட்சி மன்ற வார்டுகளை கொண்டுள்ளது.
பொன்னன்படுகை ஊராட்சியில் உள்ள கிராமங்கள்
அரண்மனைப்புதூர்
தெய்வேந்திரபுரம்
காமன்கல்லூர்
கொங்கரேவு
தெற்கு பொன்னன்படுகை
ரெங்கநாதபுரம்...
முத்தாலம்பாறை ஊராட்சி – ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதி
முத்தாலம்பாறை ஊராட்சி
தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள கடமலை-மயிலாடும்பாறை ஒன்றியத்தில் அமைந்துள்ளது.
இந்த ஊராட்சி, ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதிக்கும் தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
இந்த ஊராட்சி, மொத்தம் 9 ஊராட்சி மன்ற வார்டுகளை கொண்டுள்ளது.
முத்தாலம்பாறை ஊராட்சியில் உள்ள கிராமங்கள்
ஆட்டுப்பாறை
அருகுவெளி
கருமலைசாஸ்தாபுரம்
கருப்பையாபுரம்
பேச்சியம்மன்கோவில்பட்டி
சத்யதாய் நகர்
...