தேனி மாவட்டத்தில் உள்ள பெரிய ஊராட்சிகள்

தமிழ்நாட்டில் மொத்தம் 12525 ஊராட்சிகள் உள்ளன. மக்கள் தொகையில் ஆயிரத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளும், இருபதாயிரத்தும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளும் உள்ளன.

அப்படி, அதிக மக்கள் தொகை கொண்ட ஊராட்சிகளை மாவட்டவாரியாக வகைப்படுத்தலாம்.

தேனி மாவட்டம்

பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள வடபுதுப்பட்டி ஊராட்சியே மக்கள் தொகை அதிகம் உள்ள பஞ்சாயத்து. சுமார் பத்தாயிரம் மக்கள் தொகையை கொண்ட ஊராட்சி.

அடுத்தபடியாக, கடமலைக்குண்டு ஊராட்சி,ஊஞ்சாம்பட்டி,அரண்மணைப்புதூர் ஊராட்சி என வரிசையாக வகைப்படு்தலாம்.

Also Read  கீழவடகரை ஊராட்சி - தேனி மாவட்டம்