உ.அம்மாபட்டி ஊராட்சி – தேனி மாவட்டம்

ஊராட்சி பெயர்:உ.அம்மாபட்டி,

ஊராட்சி தலைவர் பெயர்:நா.கவிதா,

ஊராட்சி செயலாளர் பெயர்:ப.முத்துராஜன் ,

வார்டுகள் எண்ணிக்கை:09

ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:5768,

ஊராட்சி ஒன்றியம்:உத்தமபாளையம்,

மாவட்டம்:தேனி ,

ஊராட்சியின் சிறப்புகள்:அமைதியான விவசாயிகள் நிறைந்த பல சமுதாய மக்கள் ஒற்றுமையுடன் வாழும் ஊராட்சி ,

ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:1. அம்மாபட்டி 2.அம்பாசமுத்திரம் 3. கருவேலம்பட்டி,

ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:கம்பம்,

ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:தேனி

Also Read  மேல்வாலை ஊராட்சி - விழுப்புரம் மாவட்டம்