தே.மீனாட்சிபுரம் ஊராட்சி – தேனி மாவட்டம்

ஊராட்சி பெயர்:தே.மீனாட்சிபுரம்,

ஊராட்சி தலைவர் பெயர்:பூ.மல்லிகா,

ஊராட்சி செயலாளர் பெயர்:-ந.ஜெயக்குமார்,

வார்டுகள் எண்ணிக்கை:09

ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:5124,

ஊராட்சி ஒன்றியம்:உத்தமபாளையம்,

மாவட்டம்:தேனி,

ஊராட்சியின் சிறப்புகள்:விவசாயம்/ மலைகள்/மரங்கள்/ ,

ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:தே.மீனாட்சிபுரம், தே.மேட்டுப்பட்டி, தே. ஒவுலாபுரம் மற்றும் தே.அழகர்நாயக்கன்பட்டி,

ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:கம்பம்,

ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:தேனி,

ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:கழிவு நீர் அப்புறப்படுத்துவது/ குப்பைகளை அப்புறப்படுத்து வது – சுகாதாரப் பணியாளர்கள் காலிபணியிடம்

Also Read  கல்யாணிபுரம் ஊராட்சியில் கொரொனா தடுப்புப் பணி