செங்கரை ஊராட்சி – திருவள்ளூர் மாவட்டம்

ஊராட்சி பெயர்:செங்கரை,

ஊராட்சி தலைவர் பெயர்:T.S. மோகன்குமார்,

ஊராட்சி செயலாளர் பெயர் A.B.சரேஷ்,

வார்டுகள் எண்ணிக்கை:06

ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:1146,

ஊராட்சி ஒன்றியம்:எல்லாபுரம்,

மாவட்டம்:திருவள்ளூர்,

ஊராட்சியின் சிறப்புகள்:புகழ் பெற்ற காட்டுசெல்லியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது ,

ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:தம்புநாயுடுபாளையம்,

ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:கும்மிடிப்பூண்டி,

ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:திருவள்ளூர்,

ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:பொது சுகாதார பணிகள் மேற்கொள்ளுவதற்கான தேவையான தளவாடங்கள் இல்லை

Also Read  அனைத்து வருவாய் கிராமங்களிலும் இ சேவை மையம்