fbpx
30 C
Chennai
Friday, October 7, 2022

புதிய தலைமை ஆசிரியரை வரவேற்ற ஊராட்சி மன்றத் தலைவர்

0
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றியம் வெங்கலகுறிச்சி ஊராட்சி வெங்கலகுறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளி புதிய தலைமை ஆசிரியராக திரு.சேதுராமன் அவர்கள் பதவியேற்றுள்ளர். அவர் தலைமையில் பெற்றோர்கள் கூட்டம் நடைபெற்றது இதில் மாணவ மாணவியர்கள் கல்வி தரம் குறித்து கலந்துரையாடல் நடந்தது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் கலந்துகொண்டு புதிய தலைமை ஆசிரியருக்கு...

வெங்கலக்குறிச்சியில் கால்நடைக்கான சிறப்பு முகாம்

0
சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் வெங்கலகுறிச்சி கிராமத்தில் 14.02.2022 அன்று நடைபெற்றது. அதில் Dr. சுந்தரமூர்த்தி கால்நடை மருத்துவர்,.கால்நடை ஆய்வாளர்கள் முனீஸ்வரி, வீரன்,  உஷா.கால்நடை பராமரிப்பு உதவியாளர் விஜயராணி , அழகுமீனாள், மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்  S.D.செந்தில் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தில்லையேந்தல் ஊராட்சியில் குடியரசு விழா

0
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் தில்லையேந்தல் ஊராட்சியில் 73வது குடியரசு விழாவை முன்னிட்டு, ஊராட்சி மன்றத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்வில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்,ஊராட்சி செயலாளர், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மாயாக்குளம் ஊராட்சியில் குடியரசு விழா

0
இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் மாயாகுளம் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி பா.சரஸ்வதிபாக்கியநாதன் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்வில் ஊராட்சி மன்ற உறுப்பினர், ஊராட்சி செயலாளர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

வெங்கலக்குறிச்சியில் குடியரசு விழா

0
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றியம் வெங்கல குறிச்சி ஊராட்சியில் 73 வது குடியரசு தின விழா வெங்கல குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் கீழப்பனையேந்தல் துவக்கப்பள்ளிகளில் ஊராட்சி மன்ற தலைவர் திரு.SD.செந்தில்குமார் தேசிய கொடி ஏற்றி வைத்து வாழ்த்துகள் தெரிவித்தார். விழாவில் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் திரு...

முதுகுளத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் குடியரசு தினவிழா

0
73 - வது குடியரசு விழா இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் யூனியன் சேர்மன்  R.தர்மர் BA.,அவர்கள் யூனியன் அலுவலகத்தில் 26/01/2022 இன்று தலைமையேற்று கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து உறையாற்றினார். நிகழ்சியில் யூனியன் ஆனையாளர் .ராஜேந்திரன், PDO .அன்புக் கண்ணன், மேனேஜர் தசந்திரசேகர், வெங்கலக்குறிச்சி ஊராட்சி மன்ற...

வெங்கலக்குறிச்சி ஊராட்சியில் தடுப்பூசி முகாம்

0
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் வெங்கலகுறிச்சி ஊராட்சி கீழபனையடி ஏந்தல் கிராமத்தில் கொரனாதடுப்பூசி முகாம் நடைபெற்றது இதில்ஊராட்சி மன்ற தலைவர் எஸ் டி செந்தில்குமார் கலந்து கொண்டுபொதுமக்கள் அனைவரும்கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று  கேட்டுக்கொண்டார்

வெங்கலக்குறிச்சி ஊராட்சியில் விலையில்லா வேஷ்டி,சேலை

0
ராமநாதபுரம் மாவட்டம் ஊராட்சி ஒன்றியம் வெங்கல குறிச்சி ஊராட்சியில் தமிழ்நாடு அரசின் இலவச வேஷ்டி சேலை வழங்கும் நிகழ்ச்சியை ஊராட்சி மன்ற தலைவர்  எஸ் டி திருமதி செண்பகவள்ளி செந்தில்குமார் துவக்கி வைத்தார். உடன் ஒன்றிய கவுன்சிலர் கலைச்செல்வி ராஜசேகர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் திருமதி பிரபாவதி...

முதல் கணக்கில் நிதி – இராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

0
ஒவ்வொரு ஊராட்சியிலும் பல்வேறு கணக்குகள் நிர்வகிக்கப்படுகின்றன.ஆனால், முதல் கணக்கின் நிதி தான் ஊராட்சியின் அன்றாட செலவுகளுக்கு பயன்படுத்தப்படும். வீட்டு வரி, தொழில் வரி,குடிநீர் வரி,வீட்டுமனை அனுமதி என உள்ளூர் வருவாய் வரும் ஊராட்சிகள் வெறும் பத்து சதவீதம் மட்டுமே. தமிழகத்தில் உள்ள 12,525 ஊராட்சிகளில் ஆயிரத்துக்கும் அதிகமான ஊராட்சிகள் மட்டுமே...

ஊரக வளர்ச்சித்துறை இயக்குனரை சந்தித்த இராமநாதபுரம் ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு

0
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஆய்வு பணிக்காக வருகைதந்த ஊரக வளர்ச்சித் துறையின் இயக்குனர் பிரவீன் நாயர் அவர்களை சந்தித்து ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு செயலாளர்  எஸ் டி செந்தில்குமார் தலைமையில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர். மாவட்ட கூடுதல் ஆட்சியர் பிரவீன் குமார் (இந்திய...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்

வம்பளந்தான் முக்கு

இந்த வாரம்

பயனுள்ள தகவல்கள்

குலதெய்வ வழிபாடு