fbpx
30 C
Chennai
Friday, October 7, 2022

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

0
ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் இன்று மரியாதைக்குரிய மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து மாவட்ட கூட்டமைப்பின் தலைவர் திருமதி சித்ரா மருது தலைமையில் செயலாளர்  செந்தில்குமார் மற்றும் முக்கிய நிர்வாகிகள்  சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது  முக்கியமான கோரிக்கைகள் ஒன்று வேலை முடிக்கப்பட்ட இறுதிப் பட்டியல்...

முதுகுளத்தூரில் நேரு யுவகேந்திரா சார்பாக பனைமரம் பற்றிய விழிப்புணர்வு

0
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேரு யுவகேந்திரா சார்பில் பனைமரம் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி முதுகுளத்தூர் ஒன்றியம் வளநாடு ஊராட்சி கரூர் பிள்ளை மடம் கிராமத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பனை மரம் குறித்து விழிப்புணர்வு பொதுமக்களிடையே ஏற்படுத்தும் நோக்கத்தில்  பிரவீன் குமார் அவர்கள் இ .ஆ...

வெங்கலகுறிச்சியில் கால்நடைகளுக்கு மருத்துவ முகாம்

0
முதுகுளத்தூர் ஒன்றியம் வெங்கலக்குறிச்சி ஊராட்சியில் கால்நடைகளுக்கு காணை நோய் பரவலை தடுக்கும் வகையில் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்டி செந்தில் குமார் ஏற்பாட்டில் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது. முதுகுளத்தூர் கால்நடை மருத்துவர் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட மருத்துவ குழுவினர் பங்கேற்றனர்.

ராமநாதபுரம் ஆட்சியரை சந்தித்த பஞ்சாயத்து தலைவர்கள்

0
பல்வேறு கோரிக்கைகளை வழியுறுத்தி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சங்க  கூட்டமைப்பின் சார்பாக S.D செந்தில்குமார் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து மனு அளித்தனர். மக்கள் பணி செய்தற்கான அடிப்படை நிதி ஆதாரம் கூட இல்லாமல் திண்டாடும் ஊராட்சிகளுக்கு கணக்கு 1 ல் நிதி அளித்திட வேண்டும்....

பல்வேறு கோரிக்கை வைக்கும் பஞ்சாயத்து தலைவர்

0
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஓன்றியம் வெங்கல குறிச்சி ஊராட்சியில் உள்ள மக்களின் அடிப்படை வசதிகளை முன்வைத்து பொது மக்களின் சார்பாக நிண்ட நாள் கோரிக்கையை ஊராட்சி மன்ற தலைவர் SD.செந்தில்குமார் அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் முன்வைத்துள்ளார். கோரிக்கைகள்: 1.பள்ளி மாணவ மாணவியர்கள் பள்ளிக்கு சென்று வர காலை நேரம் சாரியாக 7.45...

வெங்கலகுறிச்சியில் சுதந்திர தினவிழா

0
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றியம் வெங்கல குறிச்சி ஊராட்சி வெங்கல குறிச்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று 75வது சுதந்திர தின விழா கொண்டாபட்டது. இதில் தலைமை ,ஆசிரியர்(உயர் நிலைப் பள்ளி) திரு.ஜெயபாலன் துவக்க பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி இரா.ஆலிஸ் ஊராட்சி மன்ற தலைவர் S.D.செந்தில்குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். விழாவில் வெங்கல குறிச்சி ஊராட்சி...

அபாய சூழ்நிலையில் மின்கம்பம் – ஊராட்சி தலைவர் செந்தில்குமார் வேண்டுகோள்

0
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றியம் வெங்கல குறிச்சி ஊராட்சி வெ.கிருஷ்ணாபுரம் கிராமத்தில் சந்திரன்  வீடு அருகே உள்ள மின் கம்பம் எழும்பு கூடுபோல் காட்சி அளிக்கிறது. இந்த மின்கம்பம் மூலம் தான் மின்சாரம் செல்ல வேண்டும் பலத்த காற்று வீசினாலே மின்கம்பம் சாய்ந்து விழும் நிலையில் உள்ளது. பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும்...

வெங்கலகுறிச்சி ஊராட்சி தலைவர் செந்தில்குமாரின் மக்கள் பணி

0
இராமநாதபுரம் மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் மாவட்ட செயலாளராகவும் முதுகுளத்தூர் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவராகவும் உள்ள வெங்கலகுறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.டி செந்தில் குமார் அவரது ஊராட்சி மட்டுமின்றி முதுகுளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் தனி கவனம் செலுத்தி கொரோனா...

மங்களம் ஊராட்சி-முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி

0
மங்களம் ஊராட்சி. இந்த ஊராட்சி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடலாடி ஒன்றியத்தில் அமைந்துள்ளது . இந்த ஊராட்சி முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கும் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சியில் மொத்தம் 6 ஊராட்சிமன்ற வார்டுகளைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சியில் மொத்தம் 3 கிராமங்கள் அமைந்துள்ளன. தற்போது ஊராட்சிமன்ற தலைவராக வில்வக்கனி தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்கள்...

ஏழுவனூர் ஊராட்சி-பரமக்குடி சட்டமன்ற தொகுதி

0
ஏழுவனூர் ஊராட்சி இந்த ஊராட்சி ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி ஒன்றியத்தில் அமைந்துள்ளது. இந்த ஊராட்சி பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கும் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சியில் மொத்தம் 6 ஊராட்சிமன்ற வார்டுகளைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சியில் மொத்தம் 11 கிராமங்கள் அமைந்துள்ளன. தற்போது ஊராட்சிமன்ற தலைவராக கல்பனா தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்கள் தொகை...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்

வம்பளந்தான் முக்கு

இந்த வாரம்

பயனுள்ள தகவல்கள்

குலதெய்வ வழிபாடு