S.V மங்களம் ஊராட்சி – இராமநாதபுரம் மாவட்டம்

ஊராட்சி பெயர்:S.V மங்களம்,

ஊராட்சி தலைவர் பெயர்:க.முருேகேஸ்வரி,

ஊராட்சி செயலாளர் பெயர்:-மு.இரவிச்சந்திரன்,

வார்டுகள் எண்ணிக்கை:6

ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:975,

ஊராட்சி ஒன்றியம்:நயினார் கோவில்,

மாவட்டம்:இராமநாதபுரம்,

ஊராட்சியின் சிறப்புகள்:குடிநீர் வசதி உள்ளது ,

ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:S.V மங்களம்,

ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:பரமக்குடி தனி,

ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:இராமநாதபுரம்,

ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:சாலை வசதி மின்சார வசதி

Also Read  தொடர் காத்திருப்பு போராட்டம் - மாநில தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் பேட்டி