கொட்டகுடி ஊராட்சி – இராமநாதபுரம் மாவட்டம்

ஊராட்சி பெயர்:கொட்டகுடி ,

ஊராட்சி தலைவர் பெயர்:P.உமாமகேஸ்வரிபழனிநாதன்,

ஊராட்சி செயலாளர் பெயர்:-அ.பிரபு,

வார்டுகள் எண்ணிக்கை:06

ஊராட்சியின் தற்போதைய மக்கள் தொகை:2850,

ஊராட்சி ஒன்றியம்:ஆர்எஸ்மங்களம் ,

மாவட்டம்:இராமநாதபுரம் ,

ஊராட்சியின் சிறப்புகள்:கோவில் ,

ஊராட்சியில் உள்ள சிற்றூர்களின் பெயர்கள்:9,

ஊராட்சி அமைந்துள்ள சட்டமன்ற தொகுதி:திருவாடானை ,

ஊராட்சி அமைந்துள்ள பாராளுமன்ற தொகுதி:இராமநாதபுரம் ,

ஊராட்சியின் முதன்மை பிரச்சனை:குடிதண்ணீர்.மற்றும்மின்சாரம். சாலைகள்

Also Read  வெண்ணத்தூர் ஊராட்சி