மொத்த ஊராட்சி செயலாளர்களும் சென்னையில் போராட்டம்

சைதாப்பேட்டை

10 ஆயிரத்திற்கு அதிகமான ஊராட்சி செயலாளர் சென்னை சைதாப்பேட்டை பனகல்மாளிகை அருகே திரண்டு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் ஊராட்சிப் பணிகள் ஸதம்பித்து உள்ளன. இவர்களின் கோரிகைக்களை நிறைவேற்றினால் தான் மக்கள் பணி நடைபெறும்.

இந்த விசயத்தில் தமிழக முதல்வர் விரைந்து நடவடிக்கை எடுத்திட வேண்டும். மக்களிடம் நேரடியாக தொடர்பில் உள்ள இவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும்.

போராட்டம் தொடர்ந்தால், அனைத்து ஊராட்சிகளின் மக்கள் பணி தடைபட்டுப் போகும். இதனால், மாநில அரசுக்கு மிகப்பெரிய அவப்பெயர் ஏற்படும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

 

 

Also Read  தந்தை இறந்தார்-தன்னை தனிமைப்படுத்திய தனையன்