போராட்ட களத்தில் ஏற்காடு ஒன்றிய நிர்வாகிகள்

தொடர் காத்திருப்பு போராட்டம்

சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்தில் சேலம் மாவட்டம் நீலகிரி ஒன்றிய செயலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

ஏற்காடு ஊராட்சி ஒன்றியத்தில் நடராஜன் சரவணன் சிவக்குமார் வேலு, ராஜாங்கம் மற்றும் அனைத்து ஊராட்சி செயலாளர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

Also Read  வேப்பம்பூண்டி ஊராட்சி