சிவகங்கை மாவட்டம்
திருப்பத்தூர் வட்டாரத்தில் கொரொனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள தூய்மைப்பணியாளர்கள், காவல் துறையினர் உள்ளிட்டோருக்கு
நெற்குப்பை, சிங்கம்புணரி, திருப்பத்தூர் ஆகிய இடங்களில் ஒரு வேளை உணவளித்தார் கவிஞரும், பத்திரிகையாளருமான மருது அழகுராஜ்.
எழுத்தோடு மட்டும் இருந்து விடாமல் களத்தில் இறங்கி மக்கள் பணி செய்யும் மருதுஅழகுராஜ் அவர்களுக்கு நமது இணையததின் சார்பாக வாழ்த்துக்கள்.