புதிய மாவட்ட ஆட்சியருடன் மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு

சிவகங்கை மாவட்டம்

புதிதாக பொறுப்பேற்ற  மாவட்ட ஆட்சியர் அவர்களை மரியாதை நிமித்தமாக மாவட்ட ஊராட்சி செயலாளர்கள் சங்க தலைவர் பாக்கியராஜ் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Also Read  மண்ணுக்குமுண்டான் ஊராட்சி - திருவாரூர் மாவட்டம்