fbpx
28.4 C
Chennai
Wednesday, November 13, 2024
Home Tags அயன்கரிசல்குளம்

Tag: அயன்கரிசல்குளம்

ஆட்டோ மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம்-அயன்கரிசல்குளம் ஊராட்சி

0
விருதுநகர் மாவட்டம் அயன்கரிசல்குளம் ஊராட்சியில் வழக்கம் போல் தூய்மை பணிகளுடன் சாலைகளில் கிருமி நாசினி பவுடர் போடப்பட்டது. ஆட்டோ மூலமாக கரோனா விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது. நமது தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. மின் மோட்டார் வயரிங்...

அயன்கரிசல்குளம் ஊராட்சியில் பல்வேறு பணிகள்

0
விருதுநகர் மாவட்டம் அயன்கரிசல்குளம் ஊராட்சியில் தூய்மை பணிகள், OHT Tank இல் ஏற்பட்ட குடிநீர் குழாய் அடைப்பு சரி பார்த்தல் மற்றும் கபசுர குடிநீர் வழங்கல் பணிகள் நடைபெற்றது. தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

அயன்கரிசல்குளம் ஊராட்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்

0
விருதுநகர் மாவட்டம் அயன்கரிசல்குளம் ஊராட்சியில் BDO அவர்கள் மேற்பார்வையில் கொரோனா ஒழிப்பு கிருமி நாசினி மருந்து அடிக்கப்பட்டது. மேலும் நமது தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது என்றார் ஊராட்சி மன்றத் தலைவி.

அயன்கரிசல்குளம் பஞ்சாயத்தில் இடைவிடாது மக்கள் பணி

0
விருதுநகர் மாவட்டம் அயன்கரிசல்குளம் ஊராட்சியில் அடிப்படை பணிகள் எந்த தடையும் இன்றி நடைபெற்று வருகிறது. தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்,உணவு போன்றவற்றை ஊராட்சி தலைவி வழங்கினார். குப்பை அள்ளுதல்,வாறுகால் சுத்தம் செய்தல் என பணிகள் தொடர்ந்து நடைபெற்று...

இடைவிடாது பணி செய்யும் அயன்கரிசல்குளம் ஊராட்சி தலைவி

0
விருதுநகர் மாவட்டம் அயன்கரிசல்குளம் ஊராட்சியில் கொரோனா வைரஸ் கிருமிகள் தடுப்பு மருந்து மற்றும் தூய்மை பணிகள் தலைவி கா.பழனிச்செல்வி மேற்பார்வையில் நடந்தது. ஊராட்சியில் கிழக்கு தெருவிற்கு குடிநீர் வழங்கும் மோட்டார் வயரிங் வயர் மாற்றம் செய்யப்பட்டது.  

அயன்கரிசல்குளம் ஊராட்சியில் தொடர் நடவடிக்கை

0
விருதுநகர் மாவட்டம் அயன்கரிசல்குளம் ஊராட்சியில் சேவை மையம் அருகில் தூய்மை பணிகள் மற்றும் நியாய விலைக் கடையில் சமூக இடைவெளியைக் காட்டும் வட்டமிடும் பணிகளும் நடைபெற்றது. ...

அயன்கரிசல்குளத்தில் தூய்மை பணி தீவிரம்

0
விருதுநகர் மாவட்டம் அயன்கரிசல்குளம் ஊராட்சியில் நூலகப் பகுதி தூய்மைப்படுத்துதல் மற்றும் வீடுகளில் குப்பைகள் சேகரிப்பு பணிகள் நடைபெற்ற காட்சிகள். அயன்கரிசல்குளம் ஊராட்சியில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வு வாசகம் அனைத்து தெருக்களிளும் எழுதப்பட்டது. ...

பாராட்டப்பட்ட தூய்மை பணியாளர்கள்-அயன்கரிசல்குளம் ஊராட்சி

0
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு ஒன்றியம் அயன்கரிசல்குளம் ஊராட்சியில் கொரொனா தடுப்பு பணியில் ஈடுப்டுள்ள தூய்மை பணியாளர்கள் பாராட்டப்பட்டனர். ஊராட்சியின் தலைவி பழனிசெல்வி,துணைத் தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் உறுப்பினர்கள் ஏற்பாட்டில் தூய்மை பணியாளர்களுக்கு இலை போட்டு உணவு...

பல்சுவை செய்திகள்

சிறப்பு செய்திகள்

தென்மண்டலம் செய்திகள்

வடமண்டலம் செய்திகள்

மேற்கு மண்டலம் செய்திகள்

மத்திய மண்டலம் செய்திகள்