அயன்கரிசல்குளம் ஊராட்சியில் பல்வேறு பணிகள்

விருதுநகர் மாவட்டம்

அயன்கரிசல்குளம் ஊராட்சியில் தூய்மை பணிகள், OHT Tank இல் ஏற்பட்ட குடிநீர் குழாய் அடைப்பு சரி பார்த்தல் மற்றும் கபசுர குடிநீர் வழங்கல் பணிகள் நடைபெற்றது. தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

Also Read  கலக்கும் காடனேரி ஊராட்சி-சொன்னதை செய்யும் தேவி