விருதுநகர் மாவட்டம்
அயன்கரிசல்குளம் ஊராட்சியில் அடிப்படை பணிகள் எந்த தடையும் இன்றி நடைபெற்று வருகிறது.
தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்,உணவு போன்றவற்றை ஊராட்சி தலைவி வழங்கினார்.
குப்பை அள்ளுதல்,வாறுகால் சுத்தம் செய்தல் என பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.