களம் இறங்கி கலக்கும் கல்யாணிபுரம் பஞ்சாயத்து தலைவர்

விருதுநகர் மாவட்டம்

வத்திராயிருப்பு ஒன்றியம் கல்யாணிபுரத்தில் அடிப்படை பணிகள்,சுகாதார பணிகள் என தொடர்ந்து நடந்து வருகிறது.

நடைபெறும் பணிகளை தானே களம் இறங்கி செயல்படுத்தி வருகிறார் ஊராட்சி மன்றத் தலைவர்.

 

Also Read  எழுவன்கோட்டை - சிவகங்கை மாவட்டம்